Loadtr.Com

”அபி”லாசை

 
”அப்பாவி”
அபிலாசையால்
அலைக்கழிக்கப்பட்டு
அதனோடு போராட நினைத்து
 
நிறைவேறா எண்ணங்களினூடே
நினைவுகளைத் தேக்கி
அபிலாசையாகிபோன ஆன்மாவாய்
அழுது புலம்பாமல்
 
 அதனை வென்றிட
 அபிநயம்பிடித்து  ஆடுகிறது
அலைக்கழிக்கப்பட்டாலும்
அமைதியாய்..
 
....
 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

படம் மிகவும் அருமை...

அன்புடன் மலிக்கா said...


தொடர்ந்து ஊக்கமளித்துவரும் என் அன்பு சகோதரர் அவர்களுக்கு என் இதயத்து நன்றிகள் ..