வெறுக்காத ஒன்றினை
வெறுத்துவிட்டதாயெண்ணி
விலகிவிட்டாய்,,,
மனப்பூர்வவமாய்
உனக்குள் நான் கலந்திருப்பதை
அறியாமலே!
ஆகாத கோபத்தை
அணைத்து க்கொண்டு
அன்பான இதயத்தை
அவமதித்து விட்டாய்,,,
ஆத்மார்தமாய்
எனக்குள் நீ உறைந்திருப்பதை
உணராமலே!...
.........................
என்மன ஓசைகள்