Loadtr.Com

எல்லாம் உன்னாலே!


5 comments:

காஞ்சி முரளி said...

ஹை..!

மீண்டும்... நாந்தான் 1st டா ..........!

இந்தக் "கவிகூடு" பற்றி சொல்லவே இல்லையே...!

It's very nice...!

காஞ்சி முரளி said...

BEWARE OF MALIKKA
*****************

அனைவருக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு...!

உஷாரா இருங்கோ...!

மலிக்கா மேடத்தாண்ட....!

அன்புடன் மலிக்கா said...

ரொம்ப சந்தோஷம் சகோ இப்போ இப்போதான் இதை வடிவமைத்து வருகிறேன். அதற்க்குள் தாங்களின் வருக்கை சந்தோஷம். படக்கவிதைகளை இங்கே சேகரிக்கலாமுன்ந்தான் சகோ.. எப்படியிருக்கு

அன்புடன் மலிக்கா said...

ஆத்தாடி உசார் பன்னுதாவோ அதெல்லாம் நம்பிடாதீங்கப்பு..

காஞ்சி முரளி said...

ஆனாலும்...!
கவிதைகள் கூடுக்கட்டி
குடியிருக்கும்
"கவிக்கூடு"...!

நல்ல
அழகாய்....
அருமையாய் இருக்கு...!

வாழ்த்துக்களுடன்...
காஞ்சி முரளி....!