என் மனமெனும் உண்டியலில் ரகசியமாய் சேமித்து வைத்திருந்த உன் நினைவுகளை... நான் அவ்வப்போது... எண்ணியும் பார்க்கிறேன்...! எண்ணியும் (counting)பார்க்கிறேன்...!
அய்யா யாருங்கய்யா அப்படி உங்ககிட்ட இல்லாததும் பொல்லாததும் சொல்லியது.
//எனக்கும் தெரியுமுங்கோ...!//
எங்களுக்குதேன் எப்பவோ தெரிமே "என் பழைய பனை ஓலை"களிலிருந்து
ஓர் ஓலையில்...!
//என் மனமெனும் உண்டியலில் ரகசியமாய் சேமித்து வைத்திருந்த உன் நினைவுகளை... நான் அவ்வப்போது... எண்ணியும் பார்க்கிறேன்...! எண்ணியும் (counting)பார்க்கிறேன்...//
எண்ணிட்டீங்க அச்சோ பின்னிட்டீங்க. சூப்பர். சகோ யின்னாமா எழுவுறீங்க ஒரு புக்கதேன் போடமாட்டிக்கிறீங்க..
6 comments:
அருமை மலிக்காக்கா... வாழ்த்துக்கள்...
வாங்க தம்பி. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த சந்தோஷம்..
அருமை!
அருமை...!
உங்களுக்குத்தான் தெரியுமா..!
எனக்கும் தெரியுமுங்கோ...!
"என் பழைய பனை ஓலை"களிலிருந்து
ஓர் ஓலையில்...!
என் மனமெனும் உண்டியலில்
ரகசியமாய் சேமித்து வைத்திருந்த
உன் நினைவுகளை... நான்
அவ்வப்போது...
எண்ணியும் பார்க்கிறேன்...!
எண்ணியும் (counting)பார்க்கிறேன்...!
Ranioye said...
அருமை!/ வாங்க ராணி தங்களின் வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி..
காஞ்சி முரளி said...
அருமை...!
//உங்களுக்குத்தான் தெரியுமா..!//
அய்யா யாருங்கய்யா அப்படி உங்ககிட்ட இல்லாததும் பொல்லாததும் சொல்லியது.
//எனக்கும் தெரியுமுங்கோ...!//
எங்களுக்குதேன் எப்பவோ தெரிமே
"என் பழைய பனை ஓலை"களிலிருந்து
ஓர் ஓலையில்...!
//என் மனமெனும் உண்டியலில்
ரகசியமாய் சேமித்து வைத்திருந்த
உன் நினைவுகளை... நான்
அவ்வப்போது...
எண்ணியும் பார்க்கிறேன்...!
எண்ணியும் (counting)பார்க்கிறேன்...//
எண்ணிட்டீங்க அச்சோ பின்னிட்டீங்க. சூப்பர். சகோ யின்னாமா எழுவுறீங்க ஒரு புக்கதேன் போடமாட்டிக்கிறீங்க..
Post a Comment